DEPOSITION OF WITNESS (Chapter XXIII Code of Criminal Procedure) IN THE COURT OF THE JUDICIAL MAGISTRATE NO. I, TIRUCHIRAPPALLI C. C 212/2015 w
Deposition of witness for வவ. சவ. 1 Name: ரவஜரத்தினம் Father Name: பரமசிவம் e
Solemnly affirmed in accordance with the provisions of Oaths Act of 1969 of the day of 21. 12. 2021.
புகவர்தவரர் தரப்பில் மறுவிசவரணணை ததவடர்ச்சி
-
- 1987 ஆம் ஆண்டு தபவதுக்குழு கூட்டத்ணத கூட்டுவதற்கவக முணறையவக தசயற்குழு கூட்டம் கூட்டி ஒப்புதல் தபறைவதணத விவவதித்து முடிவ எடுப்பதற்கவக 15. 09. 1987 அன்று தசயற்குழு கூட்டம் கூட்டப்பட்டப்படவவண்டும் என்று 13. 08. 1987 அன்று திருச்சி தஞ்ணச மவவட்ட திணரப்பட விநிவயவகஸ்தர் சங்கத்தில் நவனும்மற்றும் 20 தசயற்குழு உறுப்பினர்களும் ணகதயழுத்து தசய்து அனுப்பிய 10. 09. 1987 வததியிட்ட அறிவிப்பு அனுப்பிவனவம் என்றைவல் சரிதவன். அந்த அறிவிப்பின் சவன்றிட்ட நகல் வவ. சவ. ஆ. 23. அந்த அறிவிப்பு அசல் எண். 1128/1996 என்றை வழக்கில் Exp. A26 என குறியீடு தசய்யப்பட்டது என்றைவல் சரிதவன். 02. 10. 1987 வததியிட்ட கடிதத்தில் 13. 08. 1987 மற்றும் 10. 09. 1987 அன்று தசயற்குழு உறுப்பினர்களுடன் அனுப்பிய அறிவிப்பின்படி தசயற்குழு கூட்டப்படவில்ணலைதயன்றும் இணணைச்தசயலைவளரவன ரவஜதரத்திரனத்ணத நவன்கு நிர்வவகிகள் தன்னிச்ணசயவக நீக்கியணத தபரும்பவன்ணமயவன உறுப்பினர்கள் ஏற்கவில்ணலைதயன்றும் வகவரிக்ணககணள வலியுறுத்தி தசயற்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு அனுப்பினவர்கள் என்றைவல் சரிதவன். அந்த 02. 10. 1987 வததியிட்ட அறிவிப்பின் சவன்றிட்ட நகல் வவ. சவ. ஆ-24. (எதிரிகள் தரப்பில் ஆவணைம் குறியீடு தசய்ய ஆட்வசபணன ததரிவிக்கப்பட்டது). வமற்படி அறிவிப்பில் 3 வதவக ணகதயவப்பம் தசய்த எஸ். பி. அருணைவசலைம் இந்த வழக்கின் bcopy
6 வது எதிரி, 4 வதவக ணகதயவப்பம் தசய்த வஜவசப்பிரவன்சிஸ் இந்த வழக்கின் 3 வது எதிரி, 10 வதவக ணகதயவப்பம் தசய்த சுரவதிரவமமூர்த்தி இந்த வழக்கின் 8 வது எதிரியவக உள்ளவர்கள். திருச்சிரவப்பள்ளி சவர்பு நீதிமன்றைத்தில் அசல் வழக்கு எண். 179/1994 என்றை வழக்கின் இந்த வழக்கின் 13 வது எதிரி மூர்த்தி மூன்றைவவது தரப்பினரவக தவக்கல் தசய்த பிரமவணை வவக்குமூலைத்தில் 27. 09. 1993 ஓட்டல் தஜன்னிஸ் தரசிதடன்சியில் நடந்த கூட்டத்தில் கலைந்து தகவள்ளவில்ணலைதயன்றும் சிலை நபர்கள் என்ணன மிரட்டி கட்டவயபபடுத்தி பதிவவட்டில் எனது ணகதயழுத்ணதயும், சிலை தவள்ணள தவள்களில் எனது ணகதயழுத்திணன தபற்றுச்தசன்றைவர்கள் என்று தசவல்லியுள்ளவர் என்றைவல் சரிதவன். வமற்படி அவர் தவக்கல் தசய்த பிரமவணை வவக்குமூலைத்தின் சவன்றிட்ட நகல் வவ. சவ. ஆ-25(எதிரிகள் தரப்பில் ஆவணைம் குறியீடு தசய்ய கடுணமயவன ஆட்வசபணன ததரிவிக்கப்பட்டது). வமற்படி பிரமவணை வவக்குமூலைத்தில் பத்தி 6 ல் என்னிடம் ணகதயழுத்ணத வவங்கிச்தசன்றை நபர்கள் தவன் பின்னவளில் சங்கத்தின் கதணவ உணடத்து சட்டவிவரவதமவக சங்கத்தின் கட்டிடத்ணத எடுத்துக்தகவண்டவர்கள் என்று தசவல்லியுள்ளவரவ என்றைவல் தசவல்லியுள்ளவர். என்னிடம் கவட்டப்படுவதுதவன் நவன் தவக்கல் தசய்த அசல் வழக்கு எண். 159/1988 தவக்கல் தசய்த பிரவது என்றைவல் சரிதவன். அது வவ. சவ. ஆ-26. அந்த வழக்கு தவன் பின்னவளில் அசல் வழக்கு எண். 1128/1996 என மவறி தீர்ப்பளிக்கப்பட்டது என்றைவல் சரிதவன். அந்த வழக்கில் சங்கத்தின் ணபலைவ விதிகள் சட்ட விவரவதமவக உள்ளது என்றைம் அதனவல் சங்கத்ணத கணலைத்து சங்க தசவத்துக்கணள உறுப்பினர்களுக்கு பிரித்து தகவடுக்கவவண்டும் என்று பரிகவரம் வகட்டு வழக்கு தவக்கல் தசய்துள்வளன் என்றைவல் சரிதவன். என்னிடம் கவட்டடப்படுவதுதவன் அசல் வழககு எண். 1128/1996 திருச்சிரவப்பள்ளி முதன்ணம மவவட்ட உரிணமயியல் நீதிமன்றைம் வழங்கிய தீர்ப்புணரயின் சவன்றிட்ட நகல் என்றைவல் சரிதவன். அது வவ. சவ. ஆ. 27. இந்த வவ. சவ. ஆ. 27 ஆவணைத்தில் மயிலைவடுதுணறை நீதிமன்றை வழக்கு எண். 114/1996 வழக்கில் தீர்ப்புணர வவ. சவ. ஆebcopy
47 ஆகவம் தசன்ணன உயர்நீதிமன்றை மதுணரகிணள சிஆர்பி. 1120/88, 1121/88 ன் ரிட் மனு உத்தரவ வவ. சவ. ஆ-48 ஆகவம், திருச்சி சவர்பு நீதிமன்றைத்தில் நணடதபற்றை அசல் வழக்கு 179/1994 ல் மூன்றைவம் தரப்பினரவக தவக்கல் தசய்யப்பட்ட ஆவணைம் வவ. சவ. ஆ. 49 ஆகவம், திருச்சி 1 வது கூடுதல் உரிணமயியல் நீதிமன்றைத்தில் நணடதபற்றை அசல் வழக்கு எண். 2402/1993 ல் பிறைப்பிக்கப்பட்ட தீர்ப்புணர வவ. சவ. ஆ-50 ஆகவம் குறியீடு தசய்யப்பட்டுள்ளது என்றைவல் சரிதவன். இந்த வழக்கின் எதிரிகள் தரப்பில் குறியீடு தசய்யப்பட்ட எ. சவ. ஆ. 2, எ. சவ. ஆ. 3 ஆவணைங்கணள பற்றி அசல் வழக்கு எண். 1128/1996 ல் குறிப்பிடப்படவில்ணலைதயன்றைவல் சரிதவன். அவதவபவல் இந்த வழக்கின் எதிரிகள் தரப்பில் குறியீடு தசய்யப்பட்ட எ. சவ. ஆ. 2, எ. சவ. ஆ. 3 ஆவணைங்கணள பற்றி மதுணர உயர்நீதிமன்றைத்தில் தவக்கல் தசய்யப்பட்ட ரிட் மனுவில் தசவல்லைப்படவில்ணலைதயன்றைவல் சரிதவன். என்ணன சங்கத்தின் இணணைச்தசயலைவளர் தபவறுப்பில் இருந்து நீக்கியதற்கு சங்கத்தின் உறுப்பினர்கள் சீனிவவசன், வதவரவஜ் ஆகிவயவர்கள் தசன்ணன உயர்நீதிமன்றைத்தில் CRP No. 1120, 1121/1988 என்றை வழக்ணக தவக்கல் தசய்திருந்தவர்கள். அந்த வழக்கின் எதிர்மனுதவரர்களில் 1 முதல் 4 வணரயவனவர்கள் 11. 08. 1987 ல் ஐந்தவவது எதிர்மனுதவரணர இணணை தசயலைவளர் தபவறுப்பிலிருந்து நீக்கியணத திரும்பதபறுவதவக உறுதியளித்தன்வபரில் வமற்படி வழக்கவனது உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் சீனிவவசன் மற்றும் வதவரவஜ் OS 759/1987 வழக்கிலிருந்து தங்கணள விடுவிக்கும்படியும், 5 வது பிரதிவவதியவன ரவஜதரத்தினம் ஆகிய என்ணன வழக்கின் வவதியவக இருந்து வழக்ணக நடத்த தசவல்லைப்பட்டுள்ளது என்றைவல் சரிதவன். வமற்படி தசன்ணன உயர்நீதிமன்றைம் CRP No. 1120, 1121/1988 வழங்கிய உத்தரவின் சவன்றிட்ட நகல் வவ. சவ. ஆ. 28. OS 759/1987 வழக்கில் சீனிவவசன் மற்றும் வதவரவஜ் வமற்படி வழக்கிலிருந்து தங்கணள விடுவிக்கும்படியும், என்ணன வழக்கின் வவதியவக இருந்து வழக்ணக நடத்தும்படியும் தசவல்லியுள்ளதிலிருந்து அவர்கள் இருவரும் என்ணன ebcopy
சங்கத்தின் உறுப்பினர்களவக ஏற்றுக்தகவண்டவர்கள் என்வறை ததரியவருகிறைது. கீழணம நீதிமன்றைம் மற்றும் உயர்நீதிமன்றைம் வழங்கிய உத்தரவகணள மதிக்கவமல் எதிரிகள் அணனவரும் சங்கத்தின் பணைத்ணத ணகயவடல் தசய்ததற்கு எதிரவகவம், வமற்படி சங்கப்பணைத்ணத மீட்டுக்தகவடுக்கவம் இந்த வழக்ணக தவக்கல் தசய்துள்வளன். இந்த வழக்கின் எதிரிகள் தரப்பில் குறியீடு தசய்யப்பட்ட எ. சவ. ஆ-2 மற்றும் எ. சவ. ஆ. 3 ஆவணைங்களின் உண்ணமதன்ணமணய அறிவதற்கு சங்கப்பதிவவளருக்கு அணழப்பவணணையின்வபரில் ஆவணைத்ணத ஒப்பணடவ தசய்யவவண்டி மனு தசய்வதன்மூலைம் ஆவணைத்தின் உண்ணம ததரியவரும். இவ்வழக்கு சம்பந்தமவக எதிரிகள் இவ்வழக்கிலிருந்து தங்கணள விடுவிக்கவவண்டி தவக்கல் தசய்த மனு மவண்பணம நீதிமன்றைத்தவல் தள்ளுபடி தசய்யப்பட்டு தசன்ணன உயர்நீதிமன்றை மதுணர கிணளயில் எதிரிகளவல் வமல்முணறையீடு தசய்யப்பட்டு அதுவம் தள்ளுபடி தசய்யப்பட்டது. அதனவல் வங்கியில் இருந்த எங்கள் சங்க நிதிணய மீட்டுக்தகவடுக்கவவண்டும் என்றும், எதிரிகணள தண்டிக்கவவண்டும் என்று வகட்டுக்தகவள்கிவறைன். eb
எதிரிகள் தரப்பில் குறுக்கு விசவரணணை
-
- 1987 அன்று நணடதபற்றை சிறைப்பு கமிட்டி கூட்டத்தில் என்ணன நீக்கிய தீர்மவனம் 03. 01. 1988 அன்று நணடதபற்றை தபவதுக்குழு கூட்டத்தில் ஏக மனதவக நிணறைவவற்றைப்பட்டணத எதிர்த்து எந்த நீதிமன்றைத்திலைவவது வழக்கு தவக்கல் தசய்வதனவ என்றைவல் தீர்மவனம் பற்றி எனக்கு ததரியவததவல் வழக்கு தவக்கல் தசய்யவில்ணலை. வமற்படி தீர்மவனம் பற்றி எனக்கு ததரியும் என்றைவல் சரியல்லை. வமற்படி என்ணன சங்கத்திலிருந்து நீக்கியது ததவடர்பவக எனக்கு அறிக்ணக அனுப்பினவர்கள் என்றைவல் அறிவிப்பு வரவம் இல்ணலை, நவன் வவங்கவம் இல்ணலை. நவன் தவக்கல்தசய்த அசல் வழக்கு எண். 1128/1996 தீர்ப்புணரயில் பக்கம் 18 ல் இரண்டவவது வபரவவில் "நவன் உறுப்பினரவக இருந்த கவலைத்தில் துணணை விதி தவறு என்று ஆட்வசபணன எதுவம் தசய்யவில்ணலை, 11. 08. 1987 அன்று என்ணன 3 ம் பிரதிவவதி சங்கத்திலிருந்து நீக்கியதவக அறிக்ணக வந்தது, " copy
என தசவல்லைப்பட்டுள்ளது என்றைவல் அந்த அறிக்ணக வவறு அதற்கு எதிரவகத்தவன் உயர்நீதிமன்றைத்தில் சிஆர்பி தவக்கல் தசய்தவர்கள், அந்த அறிக்ணகணய திரும்பதபற்றுதகவண்டவர்கள். அந்த சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு பிறைகு அதற்கு வபவட்டியவக நவன் ஒரு சங்கத்ணத ஆரம்பித்து நடத்திவந்வதன் என்றைவல் சரியல்லை. நவன் ஆரம்பித்து நடத்திய சங்கத்தின் தபயர் திருச்சி தஞ்ணச மவவட்ட திணரப்பட விநிவயவகஸ்தர்கள் நலை சங்கம் என்றைவல் சரிதவன். அது 1995 ஆம்ஆண்டு ததவடங்கப்பட்டது. வமற்படி நலை சங்கத்தில் 03. 04. 1995 ஆம் ஆண்டு அவசர தபவதுக்குழு கூட்டம் நடந்து நணடதபற்றை கூட்டம் அன்ணறையதின தசய்திதவள்களில் வந்தது என்றைவல் சரிதவன். அதில் குருநவதன் தசட்டியவர் தணலைணமயில் நடந்ததவக வந்தது. அந்த கூட்டத்தில் நவனும் கலைந்துதகவண்வடனவ என்றைவல் கலைந்துதகவண்வடன். அந்த சங்கத்தில் நவன் நிர்வவகியவக இருந்வதன் என்றைவல் சரிதவன். என்னிடம் கவட்டப்படுவது 03. 04. 1995 அன்று தசய்தித்தவளில் தவளிவந்த தசய்தி என்றைவல் சரிதவன். அது எ. சவ. ஆ. 9(முழு தசய்தித்தவள் இல்லைவததவல் வவதிதரப்பில் குறியீடு தசய்ய ஆட்வசபணன தசய்யப்படுகிறைது). அசல் வழக்கு எண். 116/1996 ன் தீர்ப்பவணணை நகணலை எனது தரப்பு சவன்றைவவணைம் வவ. சவ. ஆ1 ஆக தவக்கல் தசய்துள்வளன் என்றைவலும், அதன் தீர்ப்புணர நகணலை தவக்கல் தசய்யவில்ணலைதயன்றைவலும் சரியல்லை, அந்த வழக்கின் ஒருதணலைபட்ச உத்தரவ என்பதவல் தீர்ப்புணர வழங்கப்படவில்ணலை. அசல் வழக்கு எண். 116/1996 ஐ நவன் தவக்கல்தசய்யவில்ணலைதயன்றைவல் சரிதவன். அந்த வழக்கில் நவன் பிரதிவவதி. அந்த வழக்கு தனிநபரவன பிவரம்சந்த் என்பவரவல் தவக்கல் தசய்யப்பட்ட வழக்கு என்றைவல் சங்கத்தின் உறுப்பினரவன பிவரம்சந்த் என்பவரவல் தவக்கல் தசய்யப்பட்ட வழக்கு. என்னிடம் கவட்டப்படும் வவ. சவ. ஆ. 1 ஆவணைத்தின் வழக்கு தணலைப்பில் பிவரம்சந்த் சங்கத்திற்கவக வழக்கு தவக்கல் தசய்ததவக தசவல்லைப்பட்டுள்ளதவ என்றைவல் இல்ணலை, பிரவணத பவர்த்தவல்தவன் தசவல்லைமுடியும். வவ. சவ. ஆ. 1 ஆவணைம் நவன் தவக்கல்தசய்த அசல் வழக்கு எண். 1128/1996 வழக்கின் வவ. சவ. ஆ. 47 ebcopy
ஆவணைமவக எனது தரப்பில் குறியீடு தசய்யப்பட்டது என்றைவல் சரிதவன். வவ. சவ. ஆ. 2ஆவணைம் அசல் வழக்கு எண். 1128/1996 தவக்கல் தசய்யப்பட்ட இணடக்கவலை மனு என்றைவல் சரிதவன். அந்த இணடக்கவலை மனுவில் நீதிமன்றை தசவத்தவட்சியணர நியமிக்க வகவரியிருந்வதன் என்றைவல் சரிதவன். அந்த பரிகவரத்ணத அசல் வழக்கிலும் வகட்டிருந்வதன் என்றைவல் சரிதவன். அந்த பரிகவரம் நீதிமன்றைத்தவல் தள்ளுபடி தசய்யப்பட்டது என்றைவல் சரியல்லை, அனுமதிக்கப்பட்டது. என்னிடம் கவட்டப்படும் வவ. சவ. ஆ. 28 ஆவணைத்தில் பக்கம் 25 கணடசி பத்தியில் ரிசீவணர நியமனம் தசய்து தசவத்துக்கணள பிரித்துதரவவண்டும் என்றை சட்டத்தின் அடிப்பணடயில் வகட்கிவறைன். எந்த சட்டம் என்று எனக்கு ததரியவது. தசவத்துக்கணள யவருக்கு பிரித்து தரவவண்டும் என்று என்னவல் குறிப்பிட்டு தசவல்லைமுடியவது. ரிசீவர்தவன் தசவல்லைமுடியும். சங்கத்தின் சட்டத்தில் எந்த உறுப்பினர்களும் சங்கங்களின் மூலைம் பலைன்கணள அணடயக்கூடவது என்று கூறைப்பட்டுள்ளவ என்று எனக்கு ததரியவது எனவம் ஏற்கனவவ மூன்றைவம் பிரதிவவதி சங்கத்தின் தசவத்துக்களவனது அவதவபவன்றை வநவக்கத்திற்கவக அவத தன்ணமயில் இயங்கிவரும் மற்தறைவரு பதிவதசய்யப்பட்ட சங்கத்திற்கு சட்டப்படி மவற்றைப்பட்டுவிட்டது என்பது இந்த வழக்கில் ஒப்புக்தகவள்ளப்பட்ட சங்கதியவக உள்ள நிணலையில் வவதி தசவத்தவட்சியர் நியமனம் தசய்யவவண்டும் என்று வகவரியுள்ள பரிகவரம் வவதிக்கு கிணடக்கத்தக்கதல்லை என்வறை இந்நீதிமன்றைம் இந்த எழுவினவவிற்கு தீர்வ கவண்கிறைது என தசவல்லைப்பட்டுள்ளது என்றைவல் 06. 06. 2011 தீர்ப்புணரயில் தசவல்லைப்பட்டுள்ளது உண்ணம. அசல் வழக்கு எண். 2402/1993 என்றை வழக்கு லைட்சுமணைன், ரவமச்சந்திரன் என்றை இருநபர்களவல் தவக்கல் தசய்யப்பட்ட வழக்கு என்றைவல் சங்க உறுப்பினர்களவல் தவக்கல் தசய்யப்பட்ட வழக்கு. அந்த வழக்கில் நவன் தரப்பினரவக இல்ணலைதயன்றைவல் சரிதவன். இந்த வழக்கில் வவ. சவ. ஆ. 4 ஆக குறியீடு தசய்யப்பட்ட அசல் வழக்கு எண். 2402/1993 என்றை வழக்கின் தீர்ப்புணரணய அசல் வழக்கு எண். 1128/1996 ல் வவ. சவ. ஆ. 59 ஆக குறியீடு ebcop
தசய்துள்வளன் என்றைவல் சரிதவன். அந்த அசல் வழக்கு எண். 1128/1996 ன் தீர்ப்புணரயில் அசல் வழக்கு எண். 2402/1993 ன் தீர்ப்புணரயவனது தனிப்பட்ட நபர்களவல் ததவடரப்பட்ட வழக்கு என தசவல்லைப்பட்டுள்ளது என்றைவல் சரியல்லை. என்னிடம் கவட்டப்படும் வவ. சவ. ஆ. 27 ஆவணைத்தின் பக்கம் 23 பத்தி 25 கணடயில் அசல் வழககு எண். 2402/1993 ல் தீர்ப்புணர (வவ. சவ. ஆ. 59) நகணலை ஆரவய்ந்து பவர்க்கும்வபவது அது லைட்சுமணைன், மற்றும் ரவமச்சந்திரன் என்றை இரு தனிநபர்களவல் தனிப்பட்ட முணறையில் தவக்கல் தசய்யப்பட்டுள்ளது என்று இந்நீதிமன்றைம் ததளிவவக அறியமுடிகிறைது என தசவல்லைப்பட்டுள்ளது என்றைவல் சரிதவன். eb
//ஒப்பம்//சவட்சி
Taken down by me/before me in open court, interpreted/Read over to the witness aND admitted by the deponent to be correct.
PS:
Copyright: eCourtsIndia.com. AI-enhanced; accuracy may vary.
References: Case Number - CC/1600212/2015 | Case Type - CC | CNR Number - TNTP030016392015 | Complex Name - Combined Courts, Tiruchirappalli | Court Name - 16-m. Anusuruthi-judicial Magistrate No I | Filing Date - 22-07-2015 | Judge Name - 16-Judicial Magistrate No I | List Date - 2025-05-28 | Order Date - 2021-12-21 | Order Number - 6 | Petitioner Advocates - R.Sasikumar | Petitioner Parties - P.Rajarethinam Advocate - R.Sasikumar | Respondent Parties - Dena Bank, Rep.By Its Branch Manager2) N.Thulasiraman, 3) A.Joseph Francis 4) O.D.Dhinagaran, 5) M.Mohamed Ali Jinna 6) S.P.Arunachalam 7) C.Dharmalingam 8) Surathi Ramamoorthy 9) R.Gurunathan 10) R.Kanagaraj, 11) Elango 12) K.B. Iyyappan 13) A.Moorthy 14) R.Samuvel 15) S.Seran 16) S.P.Karuppaiyah 17) Suriyakumar 18) K.Natarajan 19) V.Nagarajan 20) A.R.Kabeer 21) C.Sankar 22) A.Kalyanam 23) A.Ramakrishnan | Status - Evidence