Case Number: CC/1600212/2015
Parties: P.Rajarethinam versus Dena Bank, Rep.By Its Branch Manager
Order Number: 4
Filing Date: Wed, 22 Jul 2015
Order Date: Tue, 02 Nov 2021
Order Description: Deposition
Status: CMP Pending
Stage: CMP Pending
Deposition of witness வவ. சவ. 1 Name: ரவஜரத்தினம Father Name: Village: Taluk: Caste: Calling: Religion: Age: e Solemnly affirmed in accordance with the provisions of Oaths Act of 1969 of the day of 02. 11. 2021.
நவன் 11. 08. 1987 அன்று திருச்ச தஞ்ணச மவவட்ட விநியயவகஸ்தர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்யடன் என்றவல் சரியல்ல. அவ்வவறு நீக்கப்பட்டதற்கு எனக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது என்றவல் சரியல்ல. அசல் வழக்கு எண. 1128/1996 ல் 06. 06. 2011 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது என்றவல் சரிதவன். என்னிடம கவட்டப்படும தீர்ப்புணர மற்றும தீர்ப்பவணணைதவன் யமற்படி அசல் வழக்கு எண. 1128/1996 ல் தகவடுக்கப்பட்டது என்றவல் சரிதவன். தீர்ப்புணர சவன்றிட்ட நகல் எ. சவ. ஆ. 6. தீர்ப்பவணணை சவன்றிட்ட நகல் எ. சவ. ஆ. 7. என்ணன 11. 08. 1987 அன்று திருச்ச தஞ்ணச மவவட்ட விநியயவகஸ்தர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டணத எதிர்த்து நவன் எந்த வழக்கும தவக்கல் தசய்யவில்ணலதயன்றவல் அந்த தீர்மவனத்ணத எதிர்த்து இரணடு கமிட்டி உறுப்பினர்கள் அசல் வழக்கு எண. 759/87 என்ற வழக்ணக ததவடர்ந்தவர்கள் அதில் நவனும பிரதிவவதியவக உள்யளேன். திருச்ச தஞ்ணச மவவட்ட விநியயவகஸ்தர் சங்கம 27. 09. 1993 அன்று கணலக்கப்பட்டுவிட்டதவ என்றவல் தபவய்யவன தீர்மவனத்தினவல் கணலக்கப்பட்டது. அசல் வழக்கு எண. 1128/1996 தீர்ப்புணரயில் பக்கம 18 ல் இரணடவவது பத்தியில் "நவன் உறுப்பினரவக இருந்த கவலத்தில் துணணைவிதிகள் தவறு என்று ஆட்யசபணணை எதுவும தசய்யவில்ணல. 11. 08. 1987 ம யததி என்ணன 3 ம பிரதிவவதி சங்கத்திலிருந்து நீக்கியதவக அறிக்ணக வந்தது. அந்தசமயத்தில் நவன் இணணைச்தசயலவளேரவக தபவறுப்பில் இருந்யதன். " என குறிப்பிடப்பட்டுள்ளேது என்றவல் சரிதவன். திருச்ச தஞ்ணச மவவட்ட விநியயவகஸ்தர் சங்கத்திலிருந்து என்ணன நீக்கப்பட்டபிறகு நவன் யவறு ஒரு சங்கத்தில் இணணை bcopy தசயலவளேரவக பணியவற்றியனன் என்றவல் சரியல்ல. அசல் வழக்கு எண. 1128/1996 தீர்ப்புணர பக்கம 19 பத்தி 21 ல் 3 ம பிரதிவவதி சங்கத்திலிருந்து வவதி நீக்கப்பட்டவுடன் 1993 ஆம ஆணடு 3 ம பிரதிவவதி சங்கம கணலக்கப்பட்டபின்னர், ஆரமபிக்கப்பட்ட மற்தறவரு சங்கத்தில் வவதி இணணைதசயலவளேரவக தபவறுப்பில் இருந்தவர் என்பது இந்த வழக்கில் ஒப்புக்தகவள்ளேப்பட்ட சங்கதியவக உள்ளேது. வவதியும யமற்படி சங்கம குறித்து குறுக்குவிசவரணணையில் கீழ்க்கணடவவறு ஒப்புக்தகவணடுள்ளேவர். "என்னிடம கவட்டப்படுவது திருச்ச தஞ்ணச மவவட்ட டிஸ்ட்ரிபியூட்டர் அயசவசயயசன் பதிதவண 65/1995 தமமரணடம ஆப் அயசவசயயசன் நகல் என்றவல் சரிதவன். அதன் நகல் பி. சவ. ஆ. 1 ஆகும. அதில் இணணை தசயலவளேர் என்ற முணறயில் நவன் ணகதயழுத்து தசய்துள்யளேன். " என தசவல்லப்பட்டுள்ளேது என்றவல் சரிதவன். ஆனவல் தவறவக குறிப்பிடப்பட்டுள்ளேது. web (எதிரிதரப்பில் யவணடுயகவளின்படி எதிரிதரப்பு குறுக்கு விசவரணணை ததவடர்ச்சக்கவக வழக்கு யவறு யததிக்கு ஒத்திணவக்கப்படுகிறது)
PS: Copyright: eCourtsIndia.com. AI-enhanced; accuracy may vary.
References: Case Number - CC/1600212/2015 | Case Type - CC | CNR Number - TNTP030016392015 | Complex Name - Combined Courts, Tiruchirappalli | Court Name - 16-m. Anusuruthi-judicial Magistrate No I | Filing Date - 22-07-2015 | Judge Name - 16-Judicial Magistrate No I | List Date - 2025-05-28 | Order Date - 2021-11-02 | Order Number - 4 | Petitioner Advocates - R.Sasikumar | Petitioner Parties - P.Rajarethinam Advocate - R.Sasikumar | Respondent Parties - Dena Bank, Rep.By Its Branch Manager2) N.Thulasiraman, 3) A.Joseph Francis 4) O.D.Dhinagaran, 5) M.Mohamed Ali Jinna 6) S.P.Arunachalam 7) C.Dharmalingam 8) Surathi Ramamoorthy 9) R.Gurunathan 10) R.Kanagaraj, 11) Elango 12) K.B. Iyyappan 13) A.Moorthy 14) R.Samuvel 15) S.Seran 16) S.P.Karuppaiyah 17) Suriyakumar 18) K.Natarajan 19) V.Nagarajan 20) A.R.Kabeer 21) C.Sankar 22) A.Kalyanam 23) A.Ramakrishnan | Status - Evidence