Case Number: CC/1600212/2015
Parties: P.Rajarethinam versus Dena Bank, Rep.By Its Branch Manager
Order Number: 3
Filing Date: Wed, 22 Jul 2015
Order Date: Wed, 29 Sep 2021
Order Description: Deposition
Status: CMP Pending
Stage: CMP Pending
Deposition of witness வவ. சவ. 1. Name: ரவஜரத்தினம் Father Name: Solemnly affirmed in accordance with the provisions of Oaths Act of 1969 of the day of 29. 09. 2021. முதல் விசவரணணை ததவடர்ச்ச e
எனக்கு தற்ரபவது 74 வயது ஆகிறது. நவன் பியூச வணர படித்துள்ரளன். எனக்கு எழுதப்படிக்க நன்றவக ததரியும். ஆங்கிலைத்தில் ஓரளவு ததரியும். புகவரில் கூறியுள்ள விபரங்கணள நவனும் எனது வழக்கறிஞரும் ரசர்ந்து தயவர்தசய்ரதவம். எனது முதல் விசவரணணையில் கூறிய முகவரியில் தவன் நவன் வசத்து வருகிரறன் என்றவல் சரிதவன். நவன் தபவய் சத்தியம் தசய்துதவன் முதல் விசவரணணையில் உள்ள சவட்சயத்ணத அளித்துள்ரளன் என்றவல் சரியல்லை. நவன் தற்ரபவது திருச்ச தஞ்ணச மவவட்ட திணரப்பட py விநிரயவகஸ்தர் சங்கத்தில் உறுப்பினரவக உள்ரளன். அந்த சங்கம் தற்ரபவது தசயல்பட்டு வருகிறது. அந்த சங்கத்தின் பதிதவண் S80/69. அந்த சங்கம் 27. 09. 1993 ந்ரததி கணலைக்கப்பட்டுவிட்டது என்றவல் சரியல்லை. அந்த சங்கம் கணலைக்கப்பட்டதவல் சங்க பதிவவளரர பதிரவட்டிலிருந்து அந்த சங்கத்ணத நீக்கிவிட்டவர் என்றவல் சரியல்லை. என்னிடம் கவட்டப்படும் ஆவணைத்தில் சங்கம் S80/69 சங்க நிர்வவகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மவனத்தின் அடிப்பணடயில் சங்கத்தின் பதிவு இரத்து தசய்யப்பட்டதவக ததரியவருகிறது என்றவல் சரிதவன். அது ரமற்படி ஆவணைம் எ. சவ. ஆ. 1. திருச்ச தஞ்ணச மவவட்ட திணரப்பட விநிரயவகஸ்தர் சங்கம் 1993 ல் கணலைக்கப்பட்ட விபரம் ததரிந்தும், இன்று வணர அதன் தசயலைவளரவக நவன் தபவறுப்ரபற்று வருவதவக தபவய்யவக சவட்சயம் அளிக்கிரறன் என்றவல் சரியல்லை. நவன் ரமற்படி சங்கத்தில் 1983 ஆம் ஆண்டிலிருந்து உறுப்பினரவக இருந்து வருகிரறன். நவன் அந்த சங்கத்தில் இணணை தசயலைவளரவக பணியவற்றி வந்ரதன். ரமற்படி சங்கத்தில் 1988 ஆம் ஆண்டில் அந்த சங்கத்தில் இணணை தசயலைவளரவக இருந்ரதன். 10. 12. 1987 ரததியிட்ட சறப்பு கமிட்டி கூட்டத்தில் நிணறரவற்றப்பட்ட தீர்மவனத்தில் சங்கத்திலிருந்து மனுதவரர் ரவஜரத்தினத்ணத தபவறுப்பிலிருந்து நீக்குவதற்கு பரிந்துணர தசய்து தீர்மவன நகல் எ. சவ. ஆ. 2. 03. 01. 1988 ரததியிட்ட திருச்ச தஞ்ணச மவவட்ட திணரப்பட விநிரயவகஸ்தர்களின் சங்கத்தின் மகவசணப கூட்டத்தில் மனுதவரர் ரவஜரத்தினத்ணத இணணை தசயலைவளர் தபவறுப்பிலிருந்து நீக்குவதவக முடிவு தசய்த தீர்மவனத்தின் நகல் எ. சவ. ஆ. 3. நவன் ரமற்படி சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு ரவதறவரு சங்கத்தில் இணணை தசயலைவளரவக பணியவற்றிரனன் என்றவல் சரியல்லை. அந்த சங்கத்தின் தபயர் திருச்ச தஞ்சவவூர் மவவட்ட திணரப்பட விநிரயவகஸ்தர் தவல்பர் அரசவசரயசன். அதன் பதிதவண் 65/1995. அந்த சங்கம் பதிவுதசய்தரபவது நவன் அந்த சங்கத்தில் இணணை தசயலைவளரவக இருந்ரதன், அதிலுள்ள ணகதயவப்பம் என்னுணடயது என்றவல் சரியல்லை. அந்த சங்கம் நம்பர். 21, கிழக்கு ஆண்டவள் ததரு, திருச்ச - 2 ல் இருந்தது என்றவல் சரியல்லை. ரமற்படி திருச்ச தஞ்சவவூர் மவவட்ட திணரப்பட விநிரயவகஸ்தர் தவல்பர் அரசவசரயசன் என்ற சங்கத்ணத பதிவுதசய்யப்பட்டதற்கவன ஆவணைம் எ. சவ. ஆ. 4. ரமற்படி சங்கம் 65/1995 சங்க பதிரவட்டில் இருந்து நீக்கம் தசய்யப்பட்டதற்கவன ஆவணைம் எ. சவ. ஆ. 5. நவன் 1988 ல் உரிணமயியல் நீதிமன்றத்தில் சங்கத்திற்கு எதிரவக தவக்கல்தசய்த வழக்கு எண். 159/1988. ரமற்படி வழக்கு மவவட்ட webcopy உரிணமயியல் நீதிமன்றத்திற்கு மவறுதல் தசய்யப்பட்டு 1128/1996 என ரகவப்பிற்கு எடுக்கப்பட்டது என்றவல் சரிதவன். அந்த வழக்கில் பிரதிவவதிகளவக 11 ரபணர தவக்கல்தசய்து பிறகு ரமலும் 5 பிரதிவவதிகள் ரசர்க்கப்பட்டவர்கள் என்றவல் சரிதவன். ரமற்படி வழக்கில் இரண்டவவது பிரதிவவதி திருச்ச மவவட்ட சங்கப்பதிவவளர் என்றவல் சரிதவன். மூன்றவவது பிரதிவவதி திருச்ச தஞ்ணச திணரப்பட விநிரயவகஸ்தர் சங்கம் என்றவல் சரிதவன். அந்த வழக்கில் சங்கத்தின் துணணை விதிகள் சட்டத்திற்கு புறம்பவனது என அறிவிக்க தவக்கல்தசய்யப்பட்டது என்றவல் சரிதவன். அதில் தசவத்தவட்சயணரயும் நியமிக்க ரகட்டிருந்ரதன் என்றவல் சரிதவன். we ஒத்திணவக்கப்படுகிறது. ) (எதிரிகள் தரப்பு குறுக்கு விசவரணணை ததவடர்ச்சக்கவக ரவண்டுரகவளின்படி b
Taken down by me/before me in open court, interpreted/Read over to the witness aND admitted by the deponent to be correct.
PS: Copyright: eCourtsIndia.com. AI-enhanced; accuracy may vary.
References: Case Number - CC/1600212/2015 | Case Type - CC | CNR Number - TNTP030016392015 | Complex Name - Combined Courts, Tiruchirappalli | Court Name - 16-m. Anusuruthi-judicial Magistrate No I | Filing Date - 22-07-2015 | Judge Name - 16-Judicial Magistrate No I | List Date - 2025-05-28 | Order Date - 2021-09-29 | Order Number - 3 | Petitioner Advocates - R.Sasikumar | Petitioner Parties - P.Rajarethinam Advocate - R.Sasikumar | Respondent Parties - Dena Bank, Rep.By Its Branch Manager2) N.Thulasiraman, 3) A.Joseph Francis 4) O.D.Dhinagaran, 5) M.Mohamed Ali Jinna 6) S.P.Arunachalam 7) C.Dharmalingam 8) Surathi Ramamoorthy 9) R.Gurunathan 10) R.Kanagaraj, 11) Elango 12) K.B. Iyyappan 13) A.Moorthy 14) R.Samuvel 15) S.Seran 16) S.P.Karuppaiyah 17) Suriyakumar 18) K.Natarajan 19) V.Nagarajan 20) A.R.Kabeer 21) C.Sankar 22) A.Kalyanam 23) A.Ramakrishnan | Status - Evidence