P.Rajarethinam versus Dena Bank, Rep.By Its Branch Manager | Order Dated Wed, 15 Sep 2021

P.Rajarethinam versus Dena Bank, Rep.By Its Branch Manager - Order No: 2

Case and Order Information

Case Number: CC/1600212/2015

Parties: P.Rajarethinam versus Dena Bank, Rep.By Its Branch Manager

Order Number: 2

Filing Date: Wed, 22 Jul 2015

Order Date: Wed, 15 Sep 2021

Order Description: Deposition

Status: CMP Pending

Stage: CMP Pending

Download Authenticated True Copy
Your authenticated true copy is ready for download.

Order Content

DEPOSITION OF WITNESS (Chapter XXIII Code of Criminal Procedure) IN THE COURT OF THE JUDICIAL MAGISTRATE NO. I, TIRUCHIRAPPALLI C. C. 212/2015 w

Deposition of witness வவ. சவ. 1 Name: ரவஜரரத்தினம Father Name: பரமசிவம

முதல் விசவரணணை ரதவடர்ச்சி:

2013 ஆண்டு திருச்சி தஞ்ணச மவவட்ட திணரப்பட விநியயவக சங்கத்யதர்தல் நணடரபற்றத. அதில் நவன் ரசயலவளரவக யதர்வு ரசய்யப்பட்யடன். அதற்கவன ஆதரமவக 20. 01. 2013 ஆண்டு நிர்வவகிகள் மற்றும ரசயல் உறுப்பினர்களின் யதர்வு ரசய்யப்பட்டதற்கவன அறிவிப்பு நகல். அத வவசவஆ8 (ஆட்யசபணன ரதரிவிக்கப்பட்டத). அசல் வழக்கு எண் 1128/1996 ல் 4-ம பிரதிவவதியவன ரபவன் யதவரவஜன் இந்த வழக்கில் 1 ம எதிர்மனுதவரரவக உள்ளவர். அசல் வழக்கு எண் 1128/1996 ல் திருச்சி தஞ்ணச மவவட்ட திணரப்பட விநியயவக சங்கத்தின் அணசயும அணசயவ ரசவத்தக்கணள நிர்வகிக்கும ரபவருட்டு ஒரு Receiver நியமிக்கப்பட்டு அமலில் இருந்தவந்தநிணலயில் மயிலவடுதணற சவர்பு நீதிமன்றத்தில் அசல் வழக்கு எண் 114/1996 என்ற வழக்கில் யமற்படி ரபவன்யதவரவஜன் 2 வத பிரதிவவதியவக உள்ளவர். யமற்படி வழக்கில் 17. 06. 1996 ல் தீர்ப்புணரயில் நிரந்தர உறுத்தக்கட்டணளயவக திருச்சி தஞ்ணச மவவட்ட திணரப்பட விநியயவக சங்க நிதிணய ரபவன் யதவரவஜயனவ, அவரத முகவயரவ அல்லத அவரத உத்தர ரபற்றவர்கயளவ எடுக்கக்கூடவத என்றும, ணகயவளக்கூடவத என்றும, மவற்றி அணமக்கக்கூடவத என்றும நிரந்தர உறுத்தக்கட்டணள இன்று வணரயிலும அமலில் உள்ளத. இந்நிணலயில் எங்கள் யபவட்டி சங்கமவன திருச்சி தஞ்ணச புதக்யகவட்ணட கவயுயதமில்லத் மவவட்ட திணரப்பட சங்க ரசயலவளரவக யதர்ந்ரதடுக்கப்பட்ட ரபவன் யதவரவஜன் என்பவர் ரபவருளவளர் தளசி ரவமன் என்பவர் மற்றம சங்க நிர்வவகிகள் மற்றும ரசயற்குழு உறுப்பினர்களுடன் கூட்டவக சதி ரசய்த திருச்சி தஞ்ணச மவவட்ட திணரப்பட விநியயவக சங்கத்தின் ரபயரில் யதனவ வங்கியில் ணவப்புத்ரதவணகயவக இருந்த ர. 5, 84, 183/- ஐ 23. 02. 2010 ல் யமவசடியவன தீர்மவனத்ணத நிணறயவற்றி யதனவ வங்கியின் ஒத்தணழப்புடன் யமற்படி ரதவணகணய ணகயவடல் ரசய்தள்ளனர். திருச்சி தஞ்ணச மவவட்ட திணரப்பட விநியயவக சங்கத்தில் இணணை ரசயலவளரவக இருந்த சுரவதி ரவமமூர்த்தி என்பவர் 27. 09. 1993 ல் bcopy திருச்சி தஞ்ணச மவவட்ட திணரப்பட விநியயவக சங்கம கணலக்கப்பட்டதவக ஒரு யமவசடியவன தீர்மவனத்ணத ஏற்படுத்தி எங்களத சங்கத்தின் அணசயும மற்றும அணசயவ ரசவத்தக்கணள ணகயகப்படுத்திக்ரகவண்டவர். அதசமபந்தமவக திருச்சி மவவட்ட உரிணமயியில் நீதிமன்றத்தில் அசல் வழக்கு எண் 2402/1993 வழக்கு ரதவடரப்பட்டு அந்த வழக்கு விசவரணணையின்யபவத 65 யமவசடி ணகரயழுத்தக்கள் இடம ரபற்றிருந்ததம, சங்கத்தின் மினிட் புத்தகம ரவளியில் எடுத்தச்ரசன்று ணகரயழுத்த ரபறப்பட்டுள்ளதம, சுரவதி வவக்குமூலத்தின் மூலமவக நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டு 27. 09. 1993 ல் ஏற்பட்ட தீர்மவனம சட்டப்படி ரசல்லதக்கதல்ல என்றும, சட்டவியரவதமவனத என்றும 14. 03. 2008 ல் தீர்ப்புணர வழங்கப்பட்டத. அந்த வழக்கில் 5 வத பிரதிவவதியவக இருந்த சுரவதி ரவமமூர்த்தி இந்த வழக்கில் 8 வத எதிரியவக உள்ளவர். ரபவன் யதவரவஜஜும சுரவதி ரவமமூர்த்தியும நிர்வவகிகளவக இருந்தரகவண்டு திருச்சி தஞ்ணச மவவட்ட திணரப்பட விநியயவக சங்கத்தின் ணவப்புத்ரதவணகணய ணகயவடல் ரசய்வதற்கு உறுதணணையவக இருந்தள்ளவர்கள். இந்த வழக்கில் ஆரமபத்தில் 1ஆம எதிர் மனுதவரரவக இருந்த யதனவ வங்கி 02. 07. 2012 அன்று என்னவல் அறிவிப்பு அனுப்பப்பட்டு அறிவிப்பு ரபறப்பட்டு எந்தரவவரு பதிலும அனுப்பவில்ணல. யமற்படி யதனவ வவங்கி அசல் வழக்கு எண் 1128/1996 ல் 11 வத பிரதிவவதியவக இடம ரபற்றுள்ளவர். திருச்சி தஞ்ணச மவவட்ட திணரப்பட விநியயவக சங்கத்தின் ரசவத்த சமபந்தமவக நியமிக்கப்பட்ட Receiver ரதவடர்பவன அணனத்த விவரமும யதனவ வங்கிக்கு ரதரியும. எதிர்மனுதவரர்களின் கூட்டுசதிக்கு யதனவ வங்கி உடந்ணதயவக இருந்த திருச்சி தஞ்ணச மவவட்ட திணரப்பட விநியயவக சங்கத்தின் ணவப்பு ரதவணகணய எடுப்பதற்கு உதவி புரிந்தள்ளவர்கள். எங்களவல் அனுப்பப்பட்ட யதனவ வங்கி மற்றும 19 நபர்களுக்கு அனுப்பிய அறிவிப்ணப அவர்கள் ரபற்றுக்ரகவண்டவர்கள். மற்ற எதிரிகளவன யஜவசப் பிரவன்சிஸ, தர்மலிங்கம, கருப்ணபயவ, சூர்யகுமவர், கபீர் ஆகியயவர்களுக்கு வவங்கவமல் திருப்பப்பட்டத. அணவ வவசவஆ10. (எண்ணிக்ணக 5). சவர்பு ரசய்யப்பட்டதற்கவன ஒப்புணக அட்ணடயும நீதிமன்றத்தில் தவக்கல் ரசய்யப்பட்டுள்ளத. திருச்சி தஞ்ணச புதக்யகவட்ணட கவயுயதமில்லத் மவவட்ட திணரப்பட விநியயவக சங்க தணணை விதிகளுக்கு புறமபவகவும, அந்த சங்கத்தின் உறுப்பினர் அல்லவத திணரப்பட விநியயவகத்தர்கள் மற்றும திணரயரங்க உரிணமயவளர்கள், திணரப்பட தயவரிப்பவளர்களுக்கு Green Circular, Red webcopy Circular, அபவரதம விதித்தல், கட்டவய நன்ரகவணட, கட்டப்பஞ்சவயத்த யபவன்ற சட்டவியரவதமவன ரசயல்களில் ஈடுபட்டதற்கு சங்க பதிவவளர்க்கு பல்யவறு புகவர்கள் அனுப்பப்பட்டும நடவடிக்ணக ஏதம எடுக்கவததவல் சங்க பதிவவளர் மீத ரசன்ணன உயர்நீதிமன்ற மதணர கிணளயில் ரிட் மனு 15107/2013 தவக்கல் ரசய்யப்பட்டு எங்கள் சங்க கட்டிடம மீத இணடக்கவல தணட ரபறப்பட்டு இன்று வணர அமலில் உள்ளத. சட்டவியரவதமவக யமவசடியவகவும நீதிமன்ற உத்தரவுகணள அவமதித்தம எங்கள் சங்க ணவப்புத்ரதவணகணய ணகயவடல் ரசய்த பணைத்ணத இன்ணறய யததிவணர வங்கி வட்டியுடன் திருப்பி ரசலுத்தமவறும, சட்டவியரவதமவக எங்களத சங்கத்தின் கட்டிடத்ணத ணகயகம ரசய்தரகவண்ட நபர்களிடம இருந்த மீட்டுத்தருமவறு யகட்டுக்ரகவள்கின்யறன். யமற்படி ரசயல்களுக்கு உடந்ணதயவக இருந்த நபர்கள் மீத இதச பிரிவின் கீழ் நடவடிக்ணக எடுக்குமபடி யகட்டுக்ரகவள்கியறன். யமற்ரசவன்ன அசல் வழக்குகளின் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரவக எதிரிகள் தரப்பில் இதநவள்வணர எந்தரவவரு யமல்முணறயீடும ரசய்யப்படவில்ணல. web

வவதிதரப்பு வழக்கறிஞர் யவண்டுயகவளுக்கிணைங்க முதல் விசவரணணை ரதவடர்ச்சி ஒத்திணவக்கப்படுகிறத. c

Taken down by me/before me in open court, interpreted/Read over to the witness aND admitted by the deponent to be correct. o Judicial Magistrate No. I, Tiruchirappalli.


PS: Copyright: eCourtsIndia.com. AI-enhanced; accuracy may vary.

References: Case Number - CC/1600212/2015 | Case Type - CC | CNR Number - TNTP030016392015 | Complex Name - Combined Courts, Tiruchirappalli | Court Name - 16-m. Anusuruthi-judicial Magistrate No I | Filing Date - 22-07-2015 | Judge Name - 16-Judicial Magistrate No I | List Date - 2025-05-28 | Order Date - 2021-09-15 | Order Number - 2 | Petitioner Advocates - R.Sasikumar | Petitioner Parties - P.Rajarethinam Advocate - R.Sasikumar | Respondent Parties - Dena Bank, Rep.By Its Branch Manager2) N.Thulasiraman, 3) A.Joseph Francis 4) O.D.Dhinagaran, 5) M.Mohamed Ali Jinna 6) S.P.Arunachalam 7) C.Dharmalingam 8) Surathi Ramamoorthy 9) R.Gurunathan 10) R.Kanagaraj, 11) Elango 12) K.B. Iyyappan 13) A.Moorthy 14) R.Samuvel 15) S.Seran 16) S.P.Karuppaiyah 17) Suriyakumar 18) K.Natarajan 19) V.Nagarajan 20) A.R.Kabeer 21) C.Sankar 22) A.Kalyanam 23) A.Ramakrishnan | Status - Evidence

Document information last updated: Sun, 07 Sep 2025, 12:10 PM IST