Case Number: CC/1600212/2015
Parties: P.Rajarethinam versus Dena Bank, Rep.By Its Branch Manager
Order Number: 10
Filing Date: Wed, 22 Jul 2015
Order Date: Thu, 23 Jan 2025
Order Description: Deposition
Status: CMP Pending
Stage: CMP Pending
சா-ட்சி மீண்டும் அழைக்கப்பட்டு சாத்தியபிரமா-ணம் செசாய்து ழைவாக்கப்பட்டு முதல் விசா-ரணையின் தொடர்ச்சி M
திருச்சி தஞ்ழைசா மா-வாட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சாங்கம் சாங்கங்களின் பதிவு சாட்டத்தின்படி பதிவு செசாய்யப்பட்ட சாங்கம் என்றா-ல் சாரிதான். யோமாற்படி சாங்கம் 1969-ல் சாங்கம் பதிவு எண். 80 ஆக பதிவு செசாய்யப்பட்டுள்ளது. பதிவு செசாய்யப்பட்ட சாங்கம் ஒவ்செவா-ரு வாருடமும் சாங்கப் பதிவு சாட்டம் 1975 பிரிவு 26ன் படி ஆண்டு பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட யோவாண்டும். யோமாற்கண்ட பொதுக்குழு கூட்டத்தில் படிவாம் 7 (நீக்கல் மாற்றும் யோசார்த்தல் மாற்றும் தேர்தல்) ஆகியழைவா தீர்மா-னமா-க நிழைறாயோவாற்றாப்படும். அதன் பின்னர் யோமாற்கண்ட பொதுக்குழு கூட்டத்தில் நிழைறாயோவாற்றாப்பட்ட தீர்மா-னமா-னது மா-வாட்ட பதிவா-ளர் அலுவாலத்தில் தாக்கல் செசாய்யப்பட்டு உரிய கட்டணம் செசாலுத்தப்பட்டு மா-வாட்ட பதிவா-ளரால் கோர்ழைவாக்கு ஏற்கப்படும். 29. 11. 1987-ல் நடைபெற்றாதால் நிழைறாயோவாற்றாப்பட்ட தீர்மா-னம் (எ. சா-. ஆ. 2 ஆவாணம்) மா-வாட்ட பதிவா-ளர் கோப்பில் இல்லை. 10. 12. 1987ல் நடைபெற்றாதாக தெரிவிக்கப்படும் தீர்மா-னம் (எ. சா-. ஆ. 3 ஆவாணம்) மா-வாட்ட பதிவா-ளர் கோப்பில் இல்லை. ITR
எ. சா-. ஆ3 ஆவாணம் தொடர்பாக நான் நீதிமான்றாத்தில் எடுத்து வாந்துள்ள கோப்புகளில் ஏதாவாது ஆவாணம் உள்ளதா என்றா-ல் இல்லை. சாங்க பதியோவாட்டை ஆய்வு செசாய்யப்பட்டதில் 1987-ம் வாருடம் கடைசியாக தாக்கல் செசாய்யப்பட்டு கோர்ழைவாக்கு ஏற்கப்பட்ட தீர்மா-னம் 20/1987 என உள்ளது. யோமாற்கண்ட 20/1987 தீர்மா-னத்தை பார்க்கப்பட்டதில் பொதுக்குழு நடைபெற்றா நாள் 20. 10. 1987 என உள்ளது. எனயோவா 1987ம் வாருடத்தில் நடைபெற்றா கடைசி தீர்மா-ன நாள். 20. 10. 1987 ஆகும். ICH
ஆவாணங்கள் எடுத்து வாரயோவாண்டும் என்று சா-ட்சி அவாகாசாம் கோரியதின் பெயரில் குறுக்கு விசா-ரணை தொடர்ச்சிக்காக ஒத்திழைவாக்கப்படுகிறாது. J Taken down by me/before me in open court, interpreted/Read over to the witness aND admitted by the deponent to be correct. M Sd/ M. Balaji B. A. , B. L. , Judicial Magistrate No. I, Tiruchirappalli.
TRCHY
PS: Copyright: eCourtsIndia.com. AI-enhanced; accuracy may vary.
References: Case Number - CC/1600212/2015 | Case Type - CC | CNR Number - TNTP030016392015 | Complex Name - Combined Courts, Tiruchirappalli | Court Name - 16-m. Anusuruthi-judicial Magistrate No I | Filing Date - 22-07-2015 | Judge Name - 16-Judicial Magistrate No I | List Date - 2025-05-28 | Order Date - 2025-01-23 | Order Number - 10 | Petitioner Advocates - R.Sasikumar | Petitioner Parties - P.Rajarethinam Advocate - R.Sasikumar | Respondent Parties - Dena Bank, Rep.By Its Branch Manager2) N.Thulasiraman, 3) A.Joseph Francis 4) O.D.Dhinagaran, 5) M.Mohamed Ali Jinna 6) S.P.Arunachalam 7) C.Dharmalingam 8) Surathi Ramamoorthy 9) R.Gurunathan 10) R.Kanagaraj, 11) Elango 12) K.B. Iyyappan 13) A.Moorthy 14) R.Samuvel 15) S.Seran 16) S.P.Karuppaiyah 17) Suriyakumar 18) K.Natarajan 19) V.Nagarajan 20) A.R.Kabeer 21) C.Sankar 22) A.Kalyanam 23) A.Ramakrishnan | Status - Evidence